logo
Tuesday 07th of September 2010
பதாகை

தேடு


முகப்பு
Inaguration Function
 
முகப்பு

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு :: வீடியோ

திறப்பு விழா :: புகைப்படங்கள்


 


புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்ய... இங்கே க்ளிக் செய்யவும்..


சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சென்னையில், அண்ணா சாலை அருகே அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மன்றமானது சென்னை மாநகரில் சிறந்த பத்திரிக்கையாளர்களைக் கொண்ட ஒரே முதன்மையான தொழில்முறை பத்திரிக்கையாளர்கள் குழு ஆகும். இந்த மன்றம் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும், சிறந்த குடிமகன்களையும் அழைத்து கெளரவப்படுத்திய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரே மன்றம்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் பத்திரிக்கையாளர்களை முதன்மையான உறுப்பினர்களாக கொண்டது. மேலும், பத்திரிக்கை துறைக்கு தொடர்புடைய பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களையும் உறுப்பினர்களாக கொண்டது. இது பத்திரிக்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடுவதில் முதன்மை வகுக்கும் ஒரே மன்றமாகும்.

பத்திரிக்கையாளர்களின் மாநாட்டை நடத்தக்கூடிய பாரம்பரியமிக்க ஒரு வரவேற்கத்தக்க சூழல் இங்கு நிலவுகிறது.
 

கருத்துக்கணிப்பு

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

© www.chennaipressclub.org 2005-2009. All rights reserved. வலுவளிக்கப்பட்டது - eMahatva.